முருகன் செய்திகள் கொண்ட புராணங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள்




முருகனைப் பற்றிய செய்திகள் கீழ்க்காணும் புராணங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

1. கந்த புராணம்
2. தணிகைப் புராணம்
3. தணிகாசலப் புராணம்
4. திருச்செந்தூர் தலப் புராணம்
5. திருப்பரங்கிரிப் புராணம்
6. பழநித்தலப் புராணம்
7. திருவிரிஞ்சைப் புராணம்
8. சேக்கிழார் புராணம்
9. திருவாதவூரார் புராணம்
10. காஞ்சிப் புராணம்
11. திருக்கூவப் புராணம்
12. திருஏரகப் புராணம்
13. திருவிளையாடற் புராணம்
14. சீகாளத்திப் புராணம்
15. கோயில் புராணம்
16. திருக்குற்றாலப் புராணம்
17. புள்ளிருக்குவேளூர் புராணம்
18. அருணகிரி புராணம்
19. கூர்ம புராணம்
20. விநாயக புராணம்
21. சேது புராணம்
22. லிங்க புராணம்
23. திருவாடானை புராணம்
24. காசி காண்டம்
25. சிதம்பர சபாநாத புராணம்



முருகனைப் பற்றிய செய்திகள் கீழ்க்காணும் சிற்றிலக்கியங்களில் காணப்படுகின்றன.

1. தணிகை ஆற்றுப்படை
2. செந்தில் கதம்பகம்
3. தணிகை பதிற்றுப்பத்து
4. அந்தாதி
5. தணிகாசல அனுபூதி
6. தணிகை சந்நிதி முறை
7. தணிகை தயாநிதி மாலை
8. தணிகை திருவிருத்தம்
9. போரூர் சந்நிதிமுறை
10. உபதேச காண்டம்
11. முத்துக்குமாரசுவாமி திருவருட்பா
12. திருச்செந்தூர் அகவல்
13. சண்முக கவசம்
14. தணிகை உலா
15. இலஞ்சி முருகன் உலா
16. திருஅருட்பா
17. கந்தர் சஷ்டி கவசம்
18. கந்தர் கலிவெண்பா
19. கந்தர் சரணப்பத்து
20. சத்ரு சங்கார வேல் பதிகம்
21. சுப்பிரமணியர் விருத்தம்
22. அகத்தியப் பஞ்சகம்
23. திருவிசைப்பா
24. திருத்தணிகை செவ்வேள் பதிகம்
25. குமாரஸ்தவம்

-சித்ரா பலவேசம், திருநெல்வேலி.
Previous
Next Post »